மரணம் ... ஒன்றின் முடிவு ....மற்றொன்றின் ஆரம்பம்...?
எதன் முடிவு எதன் ஆரம்பம் ?
முடிவென்பது எல்லோருக்கும் தெரியும்..
அது எப்படி இருக்கவேண்டும் என்பதே கேள்வி .
உண்மையில் மரணம் என்பது என்ன ?
“அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா”
யா அல்லாஹ் உனது திருநமத்தைக் கொண்டுடே நான்
மரணிக்கிறேன். உனது திருநமத்தைக் கொண்டுடே ஜீவித்தேலுவேன்..
இது இரவில் தூங்க செல்லும்முன் ஓதும துவா.
தூக்கம் சிறிய மரணம்....என்ன நிகழ்கிறது எனக்குள் ?
முதலில் எமது நினைவுகள் காணமல் போகிறது...பின் .நான்
எமது உடல்லில் என்ன நிகழ்கிறது...சொல்லதெரியாவில்லை
ஆனால் ஒன்றை சொல்ல முடியும் எந்த வேதனையும் இல்லவே இல்லை....சத்தியமாக இல்லவே இல்லை..
இதேபோல் நான் இந்த உடம்பை விட்டு நிரந்தரமாக வெளியேறும் அந்த தருணத்தில் எந்த வேதனையும்.... துளியும் இருக்ககூடாது...இது எனது பேராசை.
ஏக இறைவா எமது நினைவுகள்...உன்னுள் கரைந்து..எமது நாவு மட்டும் மூல மந்திரமாம்
“லாஇலஹ இல்லள்லாகு...முஹம்மது ரஸுலீலா” ........
சிறந்த விளக்கங்கள் .ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியவை
ReplyDelete