~. பூம்பாறை கிராமத்தில், பலவிதமான சோதனைகளுக்கு மத்தியில், நம்மையெல்லாம் பெற்றெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்த அத்தா ( மர்ஹும்.S .K. சேக் முஹம்மது ராவுத்தர்/ 34 ம் ஆண்டு நினைவு நாள் என்பதை எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
அவருடைய மறுமை வாழ்விற்காக துவா செய்வதுடன் முடிந்த மட்டும் தர்மங்கள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நம்மை விட்டு பிரிந்த அம்மா குல் சன் பீவி மற்றும் சகோதர சகோதரிகளுக்காகவும் நமது முன்னோர்களுக்காகவும் துவா செய்யவும்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
ஹாஜி ஸ் முகமது