Sunday, June 23, 2019

இரண்டு சந்தோஷ செய்திகள்.

இரண்டு சந்தோஷ செய்திகள்.

~  54 ம் தலைகட்டு உதயம்.

19/6/2019 - புதன் கிழமை பெரிபகுளத்தில்  பாப்பாத்தி அக்காள் /அப்துல்லா மகன் காஜாவின் மூண்றாவது மகளுக்கு இரண்டாவது மகளை திருமனம் செய்து கொடுத்த அதே குடும்பத்தில் திருமனம் செய்ய நிச்சியதார்த்தம் நிகழ்ந்தது.54 ம் தலைகட்டு உதயம்.

~ எனது மகன்  சேக் முக்தார் 5 ஆண்டுகள்
B.Arch. கட்டட கலை நிபுனராக தேர்வாகி விட்டார்.
எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி.

Tuesday, February 26, 2019

SKS. கூட்டு குடும்ப அமைப்பிற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் ?





SKS. கூட்டு குடும்ப அமைப்பிற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்  ?



அறகட்டளை ஆரம்பிபப்பது,அதற்கான பனத்தை சேகரிப்பது....எதுவும் அவசியமில்லை....

 அவரவர் குடும்பத்தை
கரையேற்ற உழைப்போம். 

வருடம் ஒருமுறை கூடுவோம் துவா செய்வோம் ..பிரிவோம்..

மீண்டும் கூடுவோம்..


Monday, January 21, 2019

Our( SKS) Family. - 4 .சுகமும் துக்கமும்.

Our( SKS)  Family - 4.
சுகமும்  துக்கமும்.
ஜனவரி 22ம் நாள்  எனது 34 வது  திருமண நாள். சுகமான நாள்.

ஜனவரி 23 ம் நாள் என் தகப்பனார் 
S .K. சேக்முகம்மது ராவுத்தர் மறைந்த நாள்.
துக்க நாள்.

வாழ்க்கை  சுசுமும் துக்கமும் இன்பமும் துண்பமுமம் கலந்த கலவைதானே.

Wednesday, January 9, 2019

Our [ SKS] family - 3. Motive behind the Crime.

Motive behind the Crime.


~ ஒரு குற்றச் செயள் நமக்கு எதிராக அரங்கேறினால் அந்த செயளுக்கு பின்னாலே ஒலிந்து கொண்டடுல்ல உண்மையை ஆராய்ந்து  தெழிவது அப்பிரசனையிலிருந்து தற்காத்துகொள்ள
வழி வகை செய்யும்.

இது இன்றய செய்தி....


Saturday, January 5, 2019

ஏன் வருடா வருடம் சந்திக்க முடியாது ??


ஏன் வருடா வருடம் ஓரிரு நாட்கள் சந்திக்க முடியாது   ???

~   யாரும்,  எதுவும் மாறப்பேவதில்லை...
யாரும் யாருடையை கட்டுப்பாட்டிலும் இல்லை. 
 மாற்றலாம் என முயற்சிப்பதும் ,அறிவுரை என்ற பெயரிள்  நமது கருத்தை  மற்றவர்கள் மேல் தினிப்பதும் ... தேவையற்ற செயள்....பின் ஏன் இந்த வேண்டாத வேலை?  






~ நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எந்த ஆயுதம்கொண்டு   சமாலிக்கிறேன்...?

 எது சரி?  எது தவறு ?என்பதை நான் சார்ந்த இஸ்லாமிய ஸரியத்,

இந்திய அரசியள் சாசனம் என்ற கேடயம   கொண்டு தற்காத்து ...எப்படியெல்லாம் என் அடிப்படை உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் தக்கவைத்து எனது கடமைகளை நிறைவு செய்ய போராடு கிறேன்....என்ற விபரத்தை பதிவுசெய்வதன் மூலம் எனது  எதிர்  வரும் சந்ததியினருக்கு ஒரு செய்தியை விட்டு செல்வேன் ....புறிந்தவர்   புறியாதவர்களுக்கு எடுத்து செல்லுங்கள்.