இரண்டு சந்தோஷ செய்திகள்.
~ 54 ம் தலைகட்டு உதயம்.
19/6/2019 - புதன் கிழமை பெரிபகுளத்தில் பாப்பாத்தி அக்காள் /அப்துல்லா மகன் காஜாவின் மூண்றாவது மகளுக்கு இரண்டாவது மகளை திருமனம் செய்து கொடுத்த அதே குடும்பத்தில் திருமனம் செய்ய நிச்சியதார்த்தம் நிகழ்ந்தது.54 ம் தலைகட்டு உதயம்.
~ எனது மகன் சேக் முக்தார் 5 ஆண்டுகள்
B.Arch. கட்டட கலை நிபுனராக தேர்வாகி விட்டார்.
B.Arch. கட்டட கலை நிபுனராக தேர்வாகி விட்டார்.
எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி.
No comments:
Post a Comment