54ம் தலைகட்டு ஆரம்பம் :
வரும் 27/1/2020ம் தேதி பெரியகுளம் பாப்பாத்தி அக்காள் மகன் காஜா/ வஹிதா அவர்களின் மூண்றாம் மகள் திருமனம் நடப்பதன் மூலம் எமது பெற்ரோர் சேக்முகம்மது/ குல்ஜன் பீவி அவர்களின் கொடி வழி 54 ம் தலைகட்டு உதயமாகிறது.
~ இது போன்ற நல்ல சுப காரியங்களின் போது சில மன கசப்புகளை மறந்து அனைத்து தலைகட்டையும் அழைப்பதும்,
அனைவரும் தவறாமல் கலப்பதும் சிறப்பு.
~ நேற்று எமது தாகப்பனார் சேக்முகம்மது
ராவுத்தரின் 28 ம் நினைவு நாள்...துவா செய்வதுடன் தர்மமுமம் செய்தால்...நண்மை.
அனைவரும் தவறாமல் கலப்பதும் சிறப்பு.
~ நேற்று எமது தாகப்பனார் சேக்முகம்மது
ராவுத்தரின் 28 ம் நினைவு நாள்...துவா செய்வதுடன் தர்மமுமம் செய்தால்...நண்மை.
ReplyForward
|