Wednesday, May 20, 2020

நமது (SKS.) குடும்ப வரலாறு புத்தகம் பிரசுரிப்பது.(9) 10/5/20.

நமது (SKS.) குடும்ப வரலாறு புத்தகம் பிரசுரிப்பது.(9) 20/5/20.



இன்று புனித லைலத்துல் கதிர் இரவு.
  நம்மை விட்டு பிறிந்தவர்களுக்கு ... அவர்களின் ...  மறுமையின் அமைதிக்காக
பிரார்த்தனை செய்வது  .. தர்மம் செய்வது.
குறிப்பாக சமீபத்தில் நம்மை விட்டு பிறிந்த
சைய்த்தூன் அக்காள் வீட்டுக்காரர்  கமால்  மச்சான்... பப்பாத்தி அக்காள் வீட்டுக்காரர்  அப்துல்லா  மச்சான்...அவர்களின்  மறுஉலக வாழ்கைக்கு பிராத்திதத்தவனாக..
எமது தந்தை தாய் கொடிவளி உறவுகள்

55 தலைகட்டை தொட்ட நிலையிள் எமது தாய் தந்தையர்களின்  வாழ்கையை குறிப்பாக 11 கிளைகள்  மற்றும் 11 சம்பந்தி குடும்பங்கள்  பற்றிய குறிப்புகளையும்  இனைத்து எதிர்வரும் சந்ததிகளுக்காக புத்தகவடிவில்ஆவனபடுத்தும் நிய்யதை வெளிப்படுத்துகிறேன்.அனைவரின் ஆதரவு மற்றும் ஆலோசனைகள் நல்கவும்.


Friday, March 27, 2020

நமது (SKS) குடும்ப செய்திகள். 55ம் தலைகட்டு ஆரம்பம்


நமது (SKS) குடும்ப செய்திகள்.55ம் தலைகட்டு ஆரம்பம் .



வரும் 29/3/2020ம் தேதி தேவதானபட்டி அக்காள் மர்ஹும்.ஷத்தூன் பீவி/ கமால் ராவுத்தர் அவர்களின்  மூத்த மகள் பிச்சையம்மாள்/ ஹக்கீம்  தம்பதியரின்  மகள் திருமனம் நடப்பதன் மூலம் எமது பெற்ரோர் சேக்முகம்மது/ குல்ஜன் பீவி அவர்களின் கொடி வழி 55 ம் தலைகட்டு உதயமாகிறது.வரும் 29/3/2020ம் தேதி தேவதானபட்டி அக்காள் மர்ஹும்.ஷத்தூன் பீவி/ கமால் ராவுத்தர் அவர்களின்  மூத்த மகள் பிச்சையம்மாள்/ ஹக்கீம்  தம்பதியரின்  மகள் திருமனம் நடப்பதன் மூலம் எமது பெற்ரோர் சேக்முகம்மது/ குல்ஜன் பீவி அவர்களின் கொடி வழி 55 ம் தலைகட்டு உதயமாகிறது.~இன்றைய. முக்கிய செய்தி என்னவென்றாள் மேற்கண்ட திருமனம் வத்தலகுண்டில் நடக்கவிருந்தது.கொரான வைரஸ் பிரச்சனையாள் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் காரணத்தால் தேவதானபட்டியிள் திருமனம் நடக்கும். முடிந்தவர்கள் கலந்துகொள்ள அறிவிக்க படுகிறது.அல்லாஹ் போதுமானவன்.

Thursday, January 23, 2020

நமது (SKS) குடும்ப செய்திகள். 54ம் தலைகட்டு ஆரம்பம்


54ம் தலைகட்டு ஆரம்பம் :

வரும் 27/1/2020ம் தேதி பெரியகுளம் பாப்பாத்தி அக்காள் மகன் காஜா/ வஹிதா அவர்களின்  மூண்றாம் மகள் திருமனம் நடப்பதன் மூலம் எமது பெற்ரோர் சேக்முகம்மது/ குல்ஜன் பீவி அவர்களின் கொடி வழி 54 ம் தலைகட்டு உதயமாகிறது.

~ இது போன்ற நல்ல சுப காரியங்களின் போது சில மன கசப்புகளை மறந்து அனைத்து தலைகட்டையும் அழைப்பதும்,
அனைவரும் தவறாமல் கலப்பதும் சிறப்பு.

~  நேற்று எமது தாகப்பனார்  சேக்முகம்மது
ராவுத்தரின் 28 ம் நினைவு நாள்...துவா செய்வதுடன் தர்மமுமம் செய்தால்...நண்மை.