என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு(மரணம்)தயாராகும் வேளை... மனமோ... எமது தாய் தந்தையரின் தொப்பில் கொடி உறவுகளை பாச கயிற்றில் இனைத்திடவும்,.... வாழ்வில் அரங்கேறும் சுகம் - துக்கங்ளை பகிர்ந்திடுவதன் மூலம் ஓருவருக்கொருவர்
ஆதரவு கரம் நீட்டவும் ஆசை.
......
எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும் ..... நம்பிக்கைதானேவாழ்க்கை..நம்பிகையுடன் எமது செயல் திட்டத்தைப் பகிர்வேன் Mobile :9345562420.
Friday, March 27, 2020
நமது (SKS) குடும்ப செய்திகள். 55ம் தலைகட்டு ஆரம்பம்
நமது (SKS) குடும்ப செய்திகள்.55ம் தலைகட்டு ஆரம்பம் .
வரும் 29/3/2020ம் தேதி தேவதானபட்டி அக்காள் மர்ஹும்.ஷத்தூன் பீவி/ கமால் ராவுத்தர் அவர்களின் மூத்த மகள் பிச்சையம்மாள்/ ஹக்கீம் தம்பதியரின் மகள் திருமனம் நடப்பதன் மூலம் எமது பெற்ரோர் சேக்முகம்மது/ குல்ஜன் பீவி அவர்களின் கொடி வழி 55 ம் தலைகட்டு உதயமாகிறது.வரும் 29/3/2020ம் தேதி தேவதானபட்டி அக்காள் மர்ஹும்.ஷத்தூன் பீவி/ கமால் ராவுத்தர் அவர்களின் மூத்த மகள் பிச்சையம்மாள்/ ஹக்கீம் தம்பதியரின் மகள் திருமனம் நடப்பதன் மூலம் எமது பெற்ரோர் சேக்முகம்மது/ குல்ஜன் பீவி அவர்களின் கொடி வழி 55 ம் தலைகட்டு உதயமாகிறது.~இன்றைய. முக்கிய செய்தி என்னவென்றாள் மேற்கண்ட திருமனம் வத்தலகுண்டில் நடக்கவிருந்தது.கொரான வைரஸ் பிரச்சனையாள் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் காரணத்தால் தேவதானபட்டியிள் திருமனம் நடக்கும். முடிந்தவர்கள் கலந்துகொள்ள அறிவிக்க படுகிறது.அல்லாஹ் போதுமானவன்.
No comments:
Post a Comment