Tuesday, December 28, 2010

ஏவல் ...விலக்கள்....?

ஏவல் ...விலக்கள் ..இவைகள் பற்றிய முழுமையான விபரங்கள் தெரிந்தபின்
ஏன்..? எதற்காக..? என்ற ஆராய்ச்சியை தவிர்த்து முழுமையான ஈடுபாட்டுடன் கண்னைமுடிக்கொண்டு காரியம் செய்தல்வேண்டும்
எப்படி...?எம்பெருமானார்[ஸல்] அவர்களின்....
மீண்டும் சந்திப்போம்....www.hajishemd.com

நானல்ல.... அவன்தான்....?

நானல்ல.... அவன்தான்....?


நான் செய்கின்றேன் .... நான் படிக்கிறேன்...என்னால்தான் இவையெல்லாம் நடத்தது....நடந்துகொண்டிருக்கிறது....நடக்கும்...

இந்த அபத்தத்தை விடுத்து.....அவன்தான் ஆட்டுவிக்கின்றான்....நான் ஆட்டுவிக்கபபடும்....

இந்த பேருண்மையை  .......எப்படி..?
கொண்டு வருவது...?

சரி..

ஏவல் ...விலக்கள்....?
அவன் எதையெல்லாம்...ஏவியுள்ளனோ - அதை மட்டுமே செய்யவேண்டும்,

அவன் எதையெல்லாம்  விலக்கியுள்ளனோ அவைகளில்  இருந்து முற்றிலும் விலகிவிடுதல்.

முழுமையாக..?

ஆம்.....
முழுமையாகவே..அனுவலவும்பிசகாமல்..

எப்படி...நம்புவது ? அல்லது  எப்படி
சரிபார்த்துக்கொள்வது  ?

மீண்டும் சந்திப்போம்....

Wednesday, December 22, 2010

உள்ளக்குமுறல்கள்-2

அல்லாஹ்வின் திருநாமத்தால்....

எதை நம்புகிறேன்...?

திறமையை ...? செயல்கள் கரைசேர்த்துவிடுமா...?

ஆம்...என்றால்  எடுத்த முயற்சிகளின் முடிவுகள் எப்படி இருந்தது...?

அல்லது  

 எந்த நம்பிக்கையின் அடிப்படையில் எமது செயல்கள் இயங்குகிறது ? இயங்கவேண்டும்  ?


ஒருவனின் அன்றாட செயல்பாடுகள்  அல்லது அவன் எதிர்நோக்கும் பிரச்ச்னைகளுக்கு அவனின் எதிர்வினைதான் அவனது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணியாகும் என்பதில் சந்தேகமே இல்லை .

 ஆனால்...
 எமது முடிவுகள்.....எந்த கொள்கையின் அடிப்படையில்..?

டார்வினின் “Fittest will survive”என்ற கொள்கையில்...?

நியுட்டனின் ....? இல்லை .. 
இவைகளை நம்பியதால் பந்தாடபட்டேன் ...
கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் என்பதுபோல்...

தற்போது... ஓரிறைக்கொள்கை.... எல்லாம் அவன் செயல்....அவன் ஆட்டுகிறான்...ஆடுவோம். மீண்டும் சந்திப்போம்....

Saturday, December 18, 2010

இஸ்லாமிய பாரம்பரிய நீதி மன்றம்( Islamic Traditional Court)


  þŠÄ¡Á¢Â À¡ÃõÀ¡¢Â ¿£¾¢ ÁýÈõ ( Islamic Traditional Court)

ÌÈ¢ôÒ: ÅÆì̸Ǣø º¢ì¸¢ ¾Å¢ìÌõ ¾É¢ ÁÉ¢¾ÛìÌ “þŠÄ¡Á¢Â ¾£÷×” ±ýÉ? ±ýÀ¨¾ ŨÃÂÚì¸ ÓÊó¾Ð (¯Ä¸ §¾¨Å¸Ç¢ý ¿¢Á¢ò¾õ, ÅÆì¸¡Î¾ø º¡¢Â¡? ¾ÅÈ¡? ±ýÉ ¾¨ÄôÀ¢Ûû ¸ðΨȨ À¡÷ì¸×õ) ÅÆì̸¨Ç ¾£÷òÐ ¨ÅôÀ¾ü¸¡É - þŠÄ¡Á¢Â ¿£¾¢ÁýÈò¨¾ ¯ÕÅ¡ìÌÅÐ ±ýÀ¾üÌ - ´Õ “¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¦À¡Ð Ţš¾õ” §¾¨Å. þó¾ ¬ö×ì¸ðΨà ´Õ ¦¾¡¼ì¸õ, ÓÊÅøÄ.

1.    þý¨È þŠÄ¡Á¢Â ºÓ¾¡Âò¾¢ø ÀÄ ÌÎõÀí¸û À¢Éì̸ǡø À¢Ç×ÀðÎ, ¿¨¼Ó¨È¢ø þÕìÌõ “¿£¾¢ «¨ÁôÀ¢ø ¾£÷×õ ¸¢¨¼ì¸¡Áø - ÅÆì̸ǢĢÕóÐ ¦ÅÇ¢§ÂÈ×õ ÓÊ¡Áìø ¾ò¾Ç¢ìÌõ ¿¢¨Ä¢ø"

2.    ÀýÓ¸ ºã¸í¸û «¼í¸¢Â þó¾¢Â «Ãº¡í¸ò¾¢ý ºð¼ ¾¢ð¼í¸ÙìÌ ¸ðÎôÀð¼ þŠÄ¡Á¢Â ºÓ¾¡Âõ ¾ÁÐ Á†øÄ¡¸Ç¢ø «ÃÍõ þŠÄ¡Óõ «í¸£¸¡¢ì¸ò¾ì¸ “À¢½ì̸¨Ä ¾£÷òÐ ¨ÅìÌõ / ¿£¾¢ ÅÆíÌõ µ÷ «¨Áô¨À ¯ÕÅ¡ì¸ - ´Õ ¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¦À¡Ð Ţš¾ò¨¾ ¦¾¡¼í¸¢ ¨ÅôÀ§¾ þó¾ ¬ö× ¸ðΨâý §¿¡ì¸õ.


¬ö×ì¸¡É §¸ûÅ¢¸û

1.    À¢Éì̸û ±¾É¡ø ²üÀθ¢ÈÐ? Ũ¸¸û ±ýÉ?
2.    À¢Éì̸¨Ç ¾£÷òÐ ¨ÅìÌõ ¾ü§À¡¾¢Â «¨ÁôÒ ±ýÉ? ±ôÀÊ þÂí¸¢¦¸¡ñÊÕ츢ýÈÐ?
3.    Ì÷¬ý, †¾£Š ±ýÉ ¦º¡ø¸¢ÈÐ
4.    þŠÄ¡Á¢Â À¡ÃõÀ¡¢Â ¿£¾¢ÁýÈò¾¢ý §¿¡ì¸õ - ¾ý¨Á¸û ÁüÚõ ¿¨¼Ó¨È ±ýÉ?

“Å¢Çì¸õ”

§¸¡Àõ, ¦À¡È¡¨Á, ¸¡Áõ, ¾¡ý ±ýÈ «¸í¸¡Ãõ, ÀÄ¢ Å¡íÌõ ¦ÅÈ¢ þ¨Å¦ÂøÄ¡õ ¨ºò¾¡É¢ý ¨¸ôÀ¡¨Å¸û

¾É¢ÁÉ¢¾ý þ¨ÈÅð¼ò¾¢Ä¢ÕóÐ ¦ÅÇ¢ÅÕŧ¾ (±øÄ¡õ «Åý ¦ºÂø, ¿ÁÐ ÓÂüº¢¸Ç¡ø ÁðΧÁ ¦ÅüÈ¢ ±ýÉ ±ýÚõ) À¢Éì̸ÙìÌ «ÊôÀ¨¼ ¸¡Ã½Á¡¸¢ýÈÐ.

À¢Éì̸Ǣý Ũ¸¸û

ÍÂÁ¡¢Â¡¨¾ / ¸×ÃÅõ ºõÀó¾ôÀð¼Ð.

1.    ¦Àñ¸¨Ä Á¡¢Â¡¨¾ ̨ÈÅ¡¸ ¿¼òоø «øÄÐ ¾ÅÈ¡É ¦¾¡¼÷Ò¸û¾¡ý
2.    ¦ÀÕõÀ¡Öõ ¦¸¡¨Ä¸û / þÃò¾ ¸¡Âí¸û ¦Àñ¸û ºõÀó¾ôÀð¼¨Å¸Ç¡¸§Å þÕ¸¢ýÈÐ. ¦ÅÇ¢ôÀ¨¼Â¡¸ §ÅÚ º¡Âí¸û âºôÀÎõ.
3.    ¦À¡Ð þ¼í¸Ç¢ø, ¸¢ñ¼ø §¸Ç¢ ãÄõ ´ÕÅý ´ÕÅ¨É ¾¡úò¾¢ §¸ÅÄÁ¡¸ §ÀÍŧ¾.
4.    Àĺ¡Ä¢ ÀÄ ÅÆ¢¸Ç¢ø §¿ÃÊ¡¸ §Á¡¾¨Ä ¬ÃõÀ¢ôÀ¡ý ÀÄÁ¢øÄ¡¾Åý “±¾¢¡¢ìÌ ±¾¢¡¢ ¿ñÀý” ±ýÈ «ÊôÀ¨¼Â¢ø §ÅÚ ¿À÷¸Ù¼ý ÜðÎî º¾¢ ¦ºö Ţ¨Ç¸¢ýÈ¡ý.





À½õ ºõÀó¾ôÀð¼¨Å

Ţ¡À¡¡¢¸û, Üð¼¡Ç¢¸Ù츢¨¼Â¢ø ¸½ìÌ §ÅÚÀ¡ð¼¡Öõ ¸¼ý Å¡í¸¢ ÌÈ¢ôÀ¢ð¼ §¿Ãò¾¢ø ¾¢ÕôÀ¢ ¦ºÖò¾¡¾¾¡Öõ, º¢Ä ´ôÀó¾í¸¨Ç ÓÈ¢ôÀ¾¡Öõ ²üÀÎòи¢ÈÐ.

         «¨ºÂ¡ ¦º¡òÐì¸û ºõÀó¾ôÀð¼¨Å

Àí¸¡Ç¢¸Ù츢¨¼Â¢ø, Àì¸òРţÎ, ¿¢Äõ §À¡ýÈ ±ø¨Ä¸û ºõÀó¾Á¡¸ ²üÀÎÅÐ.

¾ü§À¡¨¾Â ¿£¾¢ÁýÈí¸Ç¢øý «¨ÁôÒ, þÂíÌõ ¾ý¨Á

1. Àø§ÅÚ «Îì̸¨Ç «í¸Á¡¸ ¦¸¡ñÎ, ¬ÅÉí¸û ÁüÚõ º¡ðº¢¸¨Ç (Witness, Documentry Evidence) ¨ÁÂÁ¡¸ ¨ÅòÐ ÌüÈÅ¢Âø - ¯¡¢¨ÁÂ¢Âø (Civil Criminal) ¿£¾¢ ÁýÈí¸û þÂí¸¢ì ¦¸¡ñÊÕ츢ýÈÉ. ºð¼õ ÀÊò¾Å÷¸Ç¢ý Ш½Ô¼ý ÁðΧÁ ´Õ º¡ÁÉ¢Âý þó¾ «¨ÁôÒ¸¨Ä «Ï¸ ÓÊÔõ.

2. “¬Â¢Ãõ ÌüÈšǢ¸û ¾ôÀ¢ò¾¡Öõ ´Õ ¿¢ÃÀ¢Ã¡¾¢ ¾ñÊì¸ôÀ¼ìܼ¡Ð“ ±ýÈ ¾¡÷Á£¸ ¦¸¡û¨¸Â¡ø ÀÄ Äðºì¸½ì¸¡É ÅÆì̸û ¾£÷ì¸ÓÊ¡ÁÖõ,  ÀÄ ¬Â¢Ãõ ÌüÈšǢ¸û ¦¿ï¨º ¿¢Á¢÷ò¾Åñ½õ, ¿¼Á¡Î¾Öõ ¿¼óÐ ¦¸¡ñÊÕ츢ýÈÐ.

3. º¡Á¡É¢Â÷¸ÙìÌ ¯¾Å “þÄź ºð¼ ¯¾Å¢ ¨ÁÂõ, ÁüÚõ ÅÆì̸¨Ç «ÊÁð¼ò¾¢§Ä§Â ¨Àºø ¦ºö “¸¢Ã¡Á¢Â ¿£¾¢ ÁýÈõ” (¬Å½í¸û §¾¼§ÅñÎõ) ±ýÈ«¨Áô¨ÀÔõ þó¾¢Â «ÃÍ ºÁ£Àò¾¢ø ºð¼Á¡ì¸¢ÂÐ.

þŠÄ¡Á¢Â ºÓ¾¡Âò¾¢ø “…¡¢Âò §¸¡÷ð” §¾¡øÅ¢¨Â ¦¾¡¼÷óÐ þŠÄ¡Á¢Â ¾¢ÕÁ½ ¯È׸û ÁüÚõ ¾Ä¡ì ºõÀó¾ôÀð¼¨Å ¾Å¢Ã §ÅÕ ±ó¾ À¢ÃɸǢÖõ ¾¨Ä¢¼ ܼ¡Ð ±ýÈ ±Ø¾¡¾ ºð¼õ «ÁÄ¢ø þÕ츢ýÈÐ

Ì÷ ¬ý †¾¢Š ±ýÉ ¦º¡ø¸¢ÈÐ.

ÅÆì¸õ §À¡ø þÃñÎ Ì÷ ¬ý źÉí¸û þÃñÎ †¾£Š¸û ¬ö×ìÌ ±ÎòÐì ¦¸¡û§Å¡õ.

Ì÷ ¬ý ù«ºÉõ 1.

¿õÀ¢ì¨¸ ¦¸¡ñ¼Å÷¸§Ç! «øÄ¡‹×ìÌ ¸£úÀÊÔí¸û «ÅÛ¨¼Â à¾ÕìÌõ ¸£úÀÊÔí¸û §ÁÖõ ¯í¸Ç¢ø «¾¢¸¡Ãõ ¯ûÇÅ÷¸ÙìÌõ (¸£úÀÊÔí¸û) À¢ýÉ÷ ²§¾Ûõ ŢŸ¡Ãò¾¢ø ¿£í¸û ¸ÕòÐ §ÅÚÀ¡Î ¦¸¡ñ¼¡ø «¾¨É «øÄ¡‹Å¢¼Óõ, «ÅÉРྡ¢¼Óõ ¾¢ÕôÀ¢ Å¢Îí¸û ¿£í¸û «øÄ¡‹Å¢ý Á£Ðõ ÁÚ¨Á ¿¡Ç¢ý Á¢Ðõ ¿õÀ¢ì¨¸ ¦¸¡ñ§¼¡Ã¡Â¢ý þо¡ý º¡¢Â¡É ÅÆ¢Ó¨È¡Ìõ þÚ¾¢ Å¢¨ÇÅ¢ý §¸¡½ò¾¢Ä¢ÕóÐ À¡÷ò¾¡Öõ þЦŠº¢Èó¾Ð.
«ò¾¢Â¡Âõ 4 źÉõ 59.

Ì÷ ¬ý źÉõ 2

«Ç¨Å¢Öõ ¿¢Ú¨Å¢Öõ ¿£¾¢¨Â ¸¨¼ôÀ¢ÊÔí¸û ±ó¾ ÁÉ¢¾ý Á£Ðõ «ÅÉÐ ºì¾¢ìÌ ²üÀ§Å ¾Å¢Ã, ¿¡õ ¦À¡ÕôÒ ÍÁòО¢ø¨Ä. þýÛõ §ÀÍõ §À¡Ð ¿£¾¢ Ô¼ý §ÀÍí¸û ¯í¸û ¦¿Õí¸¢Â ¯ÈÅ¢É÷ ÀüȢ ŢŸ¡ÃÁ¡Â¢Ûõ º¡¢§Â §ÁÖõ «øÄ¡‹Å¢ý ¯¼ýÀÊ쨸¨Â ¿£í¸û ÓØ¨Á¡¸ ¿¢¨È§ÅüÚí¸û. ¿£í¸û «È¢×¨Ã ¦ÀȧÅñÎõ ±ýÀ¾ü¸¡¸ þÅü¨È ¦¸¡ñÎ «Åý ¯í¸ÙìÌ ¿øÖ¨Ã ÜÚ¸¢ýÈ¡ý.
«ò¾¢Â¡Âõ 6 źÉõ 152


†¾£Š -1

¿À¢ «Å÷¸Ç¢ý Á¨ÉÅ¢ÂÃ¡É ¬Â¢„¡ (ÃÄ¢) «Å÷¸û ´Õ ¿¢ú¨ÂìÌÈ¢òÐî ¦¸¡ø¸¢È¡÷¸û. ´Õ ºÁÂõ ¸õÝõ ¸¢¨ÇÂî §º÷ó¾ ´Õ ¦ÀñÁÉ¢ ¾¢ÕðÎì ÌüÈõ ºð¼ôÀðÊÕó¾¡û. «ô¦Àñ½¢ý ¨¸¨Âò ÐñÊì¸ôÀÎõ ¸Î¨ÁÂ¡É ¾ñ¼¨É ÅÆí¸ôÀ¼ìÜÎõ ±É ̨Ȅ¢Â÷ «ïº¢É÷. «¾¨Éò ¾ÎôÀ¾üÌ ÅÆ¢ ±ýÉ ±É×õ º¢ó¾¢ì¸Ä¡É¡÷¸û.  “¿À¢¸û ¿¡Âõ «Å÷¸û ¨…Ш¼Â Á¸Ç¡÷ ¯…¡Á¡ «Å÷¸û Á£Ð «¾¢¸ôÀ¢¡¢Âõ ¯ûÇÅ÷¸û. ±É§Å, «Å¨ÃÅ¢¼ º¢À¡¡¢ÍìÌ ¾Ì¾¢Â¡ÉÅ÷ ´ÕÅÕõ þÄ÷” ±Éì¸Õ¾¢ ¿À¢¸û ¦ÀÕÁ¡É¡¡¢¼õ †ÄÃò ¯…¡Á¡ «Å÷¸¨Ç àÐ «ÛôÀ¢É¡÷¸û ¯„¡Á¡ «Å÷¸Ùõ ¾¢ÕÊ «ô¦Àñ½¢ü¸¡¸ À¡¢óÐ §Àº¢É¡÷¸û.  ¬½¡ø ¿À¢ «Å÷¸û †ÄÃò ¯„¡Á¡ «Å÷¸¨Ä §¿¡ì¸¢, “ þ¨ÈÅÉ¢ý ¸ð¼¨Ç Á£ÚÁ¡Ú ±ý¨Éì §¸ð¸¢È£Ã¡” ±ýÚ ¸ÊóÐ ¦º¡ýÉÅ÷¸Ç¡öö Áì¸¨Ç ±øÄ¡õ ´ýÚ ¾¢ÃðÊ, “Á츧Ç! ¯í¸ÙìÌ ÓýÉ¡ø þÕó¾ ÀÄ ºÓ¾¡Âò¾Å÷ «Æ¢óÐ ¿¡ºÁ¡öô §À¡É¾¢ý ¸¡Ã½õ ¦¾¡¢ÔÁ¡? ºã¸ò¾¢ø ¯Â÷ó¾ «ó¾Š¾¢Ä¢Õì¸ìÜÊ ´ÕÅ÷ Á£Ð ¾¢ÕðÎìÌüÈõ º¡ð¼ôÀð¼¡ø «ÅÕìÌȢ ¾ñ¼¨É¨Â ¿¢¨È§ÅüȡР«ÅÕìÌ Å¢Î¾¨Ä «Ç£ò¾¡÷¸û. «§¾ ºÁÂõ º¡¾¡Ã½ ÌÊÁ¸ý ´ÕÅý «§¾ ÌüÈò¨¾î ¦ºö¾¡ø «Å¨Éò ¾ñ¼¨ÉìÌûÇ¡¸¢É¡÷¸û. þ¨ÈÅý Á£Ð ¬¨½Â¡¸î ¦º¡ø¸¢§Èý. ±ý Á¸û ·Àò¾¢Á¡ ¾¢ÕÊÉ¡Öõ º¡¢, «ÅÕ¨¼Â ¨¸ÂÔõ ÐñÊì¸î ¦ºö§Åý” ±ýÚ ÜȢɡ÷¸û.

†¾£Š - 2

¸Ä¢À¡ ¯Á÷ (¾Ä¢) «Å÷¸û ¸¡Äò¾¢ø «Å÷Óý ´Õ ÅÆìÌ Åó¾Ð 19 ´ð¼¸í¸¨Ä ÁðΧÁ ¯¨¼¨Á¡¸ ¦¸¡ñ¼ ´Õ ¦À¡¢ÂÅ÷ ¾ÁÐ Áý Å¡ìÌãÄò¾¢ø Á¨ÉÅ¢, Á¸ý, þÃñÎ Á¸û¸û ¬¸ ¿¡ýÌ §ÀÕõ þÕìÌõ 19 ´ð¼¸ò¾¢ø “À¡¾¢¨Â Á¨ÉÅ¢Ôõ, Á¨ÉÅ¢ìÌ ¸¢¨¼ò¾¾¢ø À¡¾¢ Á¸ÛìÌõ Á£¾¢ þÕôÀ¨¾ ºÁÁ¡¸ þÃñÎ Á¸û¸Ùõ À¢¡¢òÐ ¦¸¡ûǧÅñÎõ” ±É ÜȢŢð¼¡÷

¡Õõ ¾£÷ì¸ ÓÊ¡¾ þó¾ ÅÆìÌ ¸Ä£À¡Å¢ý Óý ÅÕ¸¢ÈÐ.

þ¨ÈÂîºÓûÇ ¸Ä£À¡Å¢ý Á½¾¢ø þ¨ÈÅý ¾£÷ô¨À Å¢¨¾ì¸¢È¡ý - ¸Ä¢À¡ ¾ÁÐ ¦¸¡ð¼ò¾¢Ä¢ÕóÐ ´Õ ´ð¼¸ò¨¾ À¢ÊòÐ Åà ¦ºöÐ þó¾ 19 ´ð¼¸ Üð¼ò¾¢ø §º÷òÐ þô§À¡Ð ¯í¸û ´ð¼¸í¸¨Ä À¢¡¢òÐ ¦¸¡ûÙí¸û ±É ÜÚ¸¢ýÈ¡÷.  ¾¡öìÌ 10 õ Á¸ÙìÌ 5 õ Á¸û¸ÙìÌ ¾Ä¡ 2 õ À¢¡¢ì¸ôÀθ¢ýÈÐ.  ¸Ä¢À¡ ¾ÁÐ ´ð¼¸ò¨¾ ±ÎòÐì ¦¸¡û¸¢ýÈ¡÷ (¿ñÀ÷ ãÄõ §¸ûÅ¢ôÀð¼ †¾£Š)
À¢ý ÌÈ¢ôÒ:
Å¢Çì¸õ
1.    Ó¾ø źÉõ ´Õ Å¢„Âò¾¢ø ¯í¸Ù츢¨¼Â¢ø ¸ÕòÐ §ÅÚÀ¡Î ²üÀÊý ‘«øÄ¡‹¨ÅÔõ ÃݨÄÔõ ¿¡ÎÅÐ ÁðÎÁøÄ¡Áø, ¿¡õ º¡÷ó¾¢Õì¸ìÜÊ «Ãº¢ý ºð¼ ¾¢ð¼íð¸¨ÇÔõ Á¾¢òÐ ¿¼ó¾¡¸ §ÅñÊÂÐ ´Õ ÓŠÄ£Á¢ý ¸¼¨Á ±É×õ ÅÆ¢ÔÚòи¢ÈÐ.

2.    þÃñ¼¡õ źÉÓõ, Ó¾ø †¾£Ýõ ¿£¾¢ ÅÆíÌõ§À¡Ð ¯ÈÅ¢É÷ ¦¿Õì¸ Á¡½Å÷ «øÄÐ ±Æ¢ÂÅ÷ ¡á¸ þÕôÀ¢Ûõ þ¨È ÀÂòмý ¾£÷ôÒ ÜÚí¸û ±É ÅÆ¢ÔÚòÐÅмý “ ¬Ù즸¡Õ ¿£¾¢ ±ýÈ¢Õó¾ ºÓ¾¡Âí¸û «Æ¢óÐ ´Æ¢ó¾¨¾Ôõ ÍðÊ ¸¡ðθ¢ÈÐ

3.    þÃñ¼¡õ †¾£Š “ «ýÉÀȨЧÀ¡ø ¯ñ¨Á ¦À¡ö¢ĢÕóÐ À¢¡¢¦¾ÎìÌõ Ñý «È¢Å¡üÈø ¿£¾¢ ÅÆí̧šÕìÌ §¾¨Å ±ýÀ¨¾Ôõ, «Ð þ¨È ÀÂý ¯ûÇÅ÷¸ÙìÌ ÁðΧÁ º¡ò¾¢Âõ ±ýÀÐõ - ¦¾Ç¢Å¡ì¸ôÀðÎûÇÐ.

4.    ¦À¡ÕôÒ¸¨Ç ¾ðÊ ¸Æ¢ôÀÐ, À¾Å¢ ¬¨º, À¾Å¢Â¢ý ãÄõ ¦À¡Ð ¦º¡òÐì¸¨Ç ¦¸¡û¨ÇÂÊôÀÐ, ¾ÉìÌõ ¾õ¨Á о¢ À¡ÎÀÅ÷¸ÙìÌõ ±ýÉ Ä¡Àõ - ±ýÈ ÌÉí¸¨Ç ¦¸¡ñ¼ º¢Ä ºÓ¾¡ö ¾¨ÄÅ÷¸ÙìÌ ÅºÉõ þÃñÊý À¢üÀ̾¢Â¢ø “ºì¾¢ìÌ ²üÀ§ÅÂýÈ¢ ¦À¡ÕÒ¸¨Ç ÍÁòО¢ø¨Ä”  “«øÄ¡‹Å¢ý ¯¼ýÀÊ쨸¨Â ÓØ¨Á¡¸ ¿¢¨È§ÅüÚí¸û” ±ýÈ «È¢×¨ÃÔõ ¸¢¨¼ì¸¢ýÈÐ.


þŠÄ¡Á¢Â À¡ÃõÀ¡¢Â ¿£¾¢ÁýÈò¾¢É÷ §¿¡ì¸õ ¾ý¨Á¸û ÁüÚõ ¿¨¼Ó¨È


1.      ¦ÀÂ÷ Å¢Çì¸õ: …¡¢Âò §¸¡÷ð ±ýÀРӨȡ¸ À¢ýÚ ¬Ä¢õ Àð¼õ ¦ÀüÚ «ÛÀź¡Ä¢¸Ç¡ø Á¡÷ì¸õ ºõÀó¾ôÀð¼ ¾£÷ôÒ ¦ÀüÈÐ ±É ¯½ÃôÀðÎûÇÐ.  À¡Ãõ À¡¢Â §¸¡÷ð ±ýÀÐ ´ù¦Å¡Õ Á†øÄ¡Å¢ÖûÇ ÌÎõÀí¸Ç¢ý À¢ýÉ÷ «È¢ó¾ º¡ý§È¡÷¸¨Ç «í¸Á¡¸ ¦¸¡ñ¼Ð.

2.      §¿¡ì¸õ: þŠÄ¡Á¢Â ºÓ¾¡Âõ À¢½ì̸ǡø À¢Ç×ÀðÎ «Æ¢óÐ ¦¸¡ñÊÕôÀ¨¾ ¾ÎôÀÐ
3.      «¨ÁôÒ: «í¸£¸¡¢ì¸ôÀð¼ ´ù¦Å¡Õ Á†øÄ¡Å¢Öõ ãÅ÷ ¦¸¡ñ¼ ´Õ ÌØ þÂíÌõ. ãÅ¡¢ø ´ÕÅ÷ ¬Ä¢Á¡¸×õ þÕÅ÷ Á†øÄ¡Å¢ý «¨ÉòÐ ÌÎõÀí¸Ç¢ý À¢ýÉÉ¢¨Â «È¢ó¾, þ¨ÈÂîºÓûÇ ¿À÷¸û ƒÉ¿¡Â¸ Ó¨ÈôÀÊ ƒ¡Á¡ò¾¡÷¸Ç¡ø ¿¢ÂÁ¢ì¸ôÀÎÅ÷
4.      «¾¢¸¡Ã ÅÃõÒ:- þó¾ ÌØ ¾£÷ôÒ ÅÆí¸ «¨¾ ¿¢¨È§ÅüÚõ µ÷ «¨ÁôÀøÄ Á¡È¡¸ ¯½¨Á¨Â ¸ñ¼È¢óÐ «Ãº¢üÌõ ¾¡ý º¡÷ó¾ ƒ¡Á¡ò¾¡÷¸ÙìÌõ ¦¾¡¢ÂÀÎòÐ µ÷ «¨ÁôÒ.
5.      ¿¨¼Ó¨È:- ¾¡õ ź¢ìÌõ Á†øÄ¡ «¨ÁôÀ¢ø ¿£¾¢ §¸¡ÕÀÅ÷ ÌüÈõ º¡ð¼ôÀð¼ ¿À÷ ź¢ìÌõ Á†øÄ¡Å¢ÖøÄ “«¨ÁôÀ¢ø” ÁÛ ¦ºö §ÅñÎõ
Ø      «¨ÁôÒ ÁÛ¾¡Ã÷ - ÌüÈõ º¡ð¼ôÀð¼Å÷ ¬¸¢Â þÕÅ¡¢¼Óõ ¾É¢ò¾É¢Â¡¸ “Å¡ìÌãÄõ” À¾¢× ¦ºö §ÅñÎõ. À¾¢× ¦ºö¾ø ±ýÀÐ - ´Õ ţʧ¡š¸×õ «¾ý ÍÕì¸ò¨¾ §ÀôÀ¡¢ø ±Ø¾¢ ºõÀó¾ôÀð¼ ¿À÷¸Ç¢¼õ ¨¸¦Â¡ôÀõ Å¡í̾ø þ¨Å «¨ÁôÀ¢ý ¯¼¨Á¡¸ ¸Õ¾ôÀÎõ.
Ø      «¨ÁôÒ “Å¡ìÌãÄõ” À¾¢× ¦ºöÔõ ¸¡Ä ¸ð¼ò¾¢ø ºõÀó¾ôÀð¼ ¿À÷¸Ç¢¼õ ¾É¢ò¾É¢Â¡¸ “þ¨ÈÂîºò¨¾Ôõ” ¾ü§À¡¨¾Â ¿£¾¢ «¨ÁôÀ¢ý ãÄõ ¾£÷Å¢ü¸¡¸ «¨ÄóÐ ¦¸ð¼Å÷¸Ç¢ý º¡¢ò¾¢Ãí¸¨ÄÔõ ºÁ¡¾¡ÉÁ¡¸ À¢Ãɨ ¾£÷òÐì ¦¸¡ûž¡ø ¯ñ¼¡Ìõ ¿ý¨Á¸¨ÇÔõ ¦¾Ç¢×ÀÎò¾ ¦ÅñÎõ “þЧŠ§Áü¸ñ¼ «¨ÁôÀ¢ý ¨Á ¸¼¨Á¡¸ þÕìÌõ”

Ø      ºõÀó¾ôÀð¼ þÕŨÃÔõ §¿ÕìÌ §¿÷ ¯ð¸¡Ã¨ÅòÐ ¾í¸û À¢Ãîº¨É ÌÈ¢òРŢš¾¢ì¸ ¨ÅòÐ «¨¾ À¾¢× ¦ºö §ÅñÎõ þó¾ Ţšò¾¢ý Ó츢 «õºõ ±ýÉ ¦ÅÉ¢ø, ¿¨¼Ó¨È¢ø þÕìÌõ “Å측ÇòД «¾¡ÅÐ À¡¾¢ììôÀð¼ÅÕ측¸ «Å÷ º¡÷À¢ø ÁüÈÅ÷ §ÀÍžüÌ «ÛÁ¾¢Â¢ø¨Ä. ÌØ ¯ÚôÀ¢É÷¸û Ţš¾ò¨¾ Ó¨ÈÀÕòÐÅ¡÷¸û §ÁÖõ ¾í¸ÙìÌ ²üÀÎõ ºó§¾¸í¸¨Ä §¸ðΠ ¦¾Ç¢× ¦¸¡ûÇ×õ - À¢ý ¾í¸ÙìÌû Ţš¾¢òÐ Ó¨ÈôÀÎò¼ôÀð¼ ´Õ «È¢ì¨¸¨ÂÔõ,  ¾í¸û À¡¢óШèÂÔõ ÅÆí¸§ÅñÎõ.

Ø      ºõÀó¾ôÀð¼ ¿À÷¸Ç¢ø þÕÅÕõ À¡¢óШè ²üÚ즸¡ñ¼¡ø À¢Ãîº¨É ¾£÷óРŢÎõ, «¨ÁôÀ¢ý §¿¡ì¸Óõ ¿¢¨È§ÅÚõ, Á¡È¡¸ «Å÷¸Ç¢ø ´Õ ¿À÷ À¡¢óШè ²ü¸ ÁÚò¾¡ø ²üÚ즸¡ûÇ ÁÚò¾ü¸¡É ¸¡ÃÉò¨¾ ²ØòÐ ãÄõ ¦ÀüÚ «¨¾Ôõ þ¨½òГ ¸ñ¼È¢ÂôÀð¼ ¯ñ¨Á «È¢ì¨¸” ±É ¦À¡¢ðÎ ºõÀó¾ôÀð¼ «ÃÍ þġ측ŢüÌõ ƒÁ¡ò¾¡÷¸Ç¢ý À¡÷¨ÅìÌõ «ÛôÒ¾ø §ÅñÎõ.

Ø      §Áü¸ñ¼ ¿¨¼Ó¨Èì¸¡É ÓØ ¦ºÂ¨ÄÔõ ÁÛ¾¡Ã§Ã ²üÚ ¦¸¡ûǧÅñÎõ. À¢Ãîº¨É Á†øÄ¡ Áð¼ò¾¢§Ä§Â «¨ÁôÀ¢ý ãÄõ ¾£÷ì¸ôÀÎõÀðºò¾¢ø ¦ºÄ× ºõÀó¾Á¡¸ «¨ÁôÒ ±ÎìÌõ ÓʨŠþÕÅÕõ ²üì¸ §ÅñÎõ.

ÓÊרÃ.
ºð¼Á¢ÂüÚõ ¯¡¢¨Á þ¨ÈÅý ´ÕÅÛìÌ ÁðΧÁ ¯ñÎ -§ÁÖõ «Å§É ¿£¾¢ ÅÆí¸ ¾Ì¾¢¯¨¼ÂÅý.

²ü¸É§Å ÜÈ¢ÂÐ §À¡ø þÐ ´Õ ¬ÃõÀõ ÌÊÅøÄsî - ¬§Ã¡ì¸¢ÂÁ¡É Ţš¾ò¨¾ http://groups.google.com/groups/islamic-traditional-court ±ýÈ þ¨½Â¾Çò¾¢ø ¦¾¡¼Õ§Å¡õ.

Á¢¸Å¢¨ÃÅ¢ø À¡¢îº¡÷ò¾¢ÂÁ¡¸ þÃñÎ ÅÆì̸û À¡¢º£¨ÄÉìÌ ±ÎòÐ즸¡ûÇôÀÎõ
ӾġÅÐ Á¢¸×õ þÄÌÅ¡ÉÐ
þÃñ¼¡ÅÐ - º¢ì¸ø Å¢Øó¾ áø¸ñ¨¼ §À¡ø 10 ¬ñθÙìÌ §Áø ¿¼óÐ ¦¸¡ñÊÕìÌõ ´÷ ÅÆìÌ



உள்ளக்குமுறல்கள் --1



அல்லாஹ்வின் திருநாமத்தால்....

ஆறு ஆண்டுகள் தத்தளித்து கரையேறிய கதையை கூறவா ?
இரண்டு ஆண்டுகள் தத்தளிக்கும் கதையை கூறவா ?

எதற்காக இதை கூற போகிறாய் ?
உண்மையில் உமது நோக்கம் என்ன ?

நோக்கம் ?

விடிவெள்ளியை கண்டுகொல்லும் ஆசைதான் !

முயற்ச்சித்துத்தான் பார்ப்போமே.

கோர்ட்,கச்சேரி[Police Station],பஞ்சாயத்து........சில வேண்டத்தகாத குறும்புகள்...

பிரச்சனைகள் மட்டும் தீர்த்தபாடில்லை.

எமது பேனாமுனையும், இனையமும் இணைந்து இருளைப்போக்கி  விடிவெள்ளியை காண்பித்துவிடும் என்ற நம்பிக்கை !

புரியும்படி  வெளிப்படையாக வெளிபடுத்து..

சரி..விசயத்திற்கு நேரடியாக வருகிறேன்


பின்லேடன் போன்ற தோற்றத்திலுள்ள சகாபுதீன், தமது திறுவிடையாடல்[எப்படி நல்லவனைபோல் நடித்து மற்றவர்களின் உழைப்பைக் கொள்ளையடிப்பது] முலம்
எமக்கு தொழில் கற்றுக்கொடுத்த குரு.

நோக்கத்திற்க்கு வருகிறேன்.

இஸ்லாமிய பாரம்பரிய நீதி மன்றத்தை  [  ] பரிட்சித்துப் பார்ப்பதின் முலம் எமது பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது

Wednesday, December 15, 2010

உள்ளக்குமுறல்கள்


அல்லாஹ் போதுமானவன்.

சகமனிதர்களுக்கிடையில் ஏன் இந்த போராட்டம்?
கருத்து யுத்தம் ?
கைகலப்புகள் ?
கோர்ட்,கச்சேரிகள் ? குறிப்பாக எமது வாழ்க்கையில் ? விடை காணவேண்டிய  கேள்விகள்.

-         சுயநலம்.
-         வாக்குமாறுதல்.
-         மற்றவர்களின் பொருள்மேல் ஆசை அல்லது
-         தீர்க்கமாக ஆராய்ந்து நீண்டகால தொலைநோக்குடன் முடிவெடுக்காமல் தற்காலிக தேவைகளை மையமாகக்கொண்டு முடிவெடுத்தல்.

இதில் எது என்னிடம் குடிகொண்டுள்ளது ?
 
ஆம் ! நான் ஒரு சுயநலவாதிதான்!

நானும் எம்மை சார்ந்தோரும் சுயகவுரத்துடன் ஒரு நிம்மதியான,நிலைத்த வருவாயுடன்கூடிய,ஒரு அமைதியான வாழ்க்கையை நிர்மாணிக்கும் நோக்கதிற்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு சுயநலவாதி.

ஆனால்!

வாக்குமாறுதல், மற்றவர்களின் பொருள்மேல் ஆசைபடுதல் போன்ற இறைபெருதத்திற்கு மாற்றமான செயல்களை ஒருக்காலும் செய்யமாட்டேன், மாறாக

 தற்காலிக தேவைகளை மையமாகக்கொண்டு சில முடிகள்  எடுப்பதால்தான் இந்த சிக்கல்கள் தோன்றுவதாக நன்புகிறேன். தொடர்ந்து சந்திபோம்.

உலகதேவைகளின் நிமித்தம் வழக்காடுதல் சரியா? தவறா?


¯Ä¸ò §¾¨Å¸Ç¢ý ¿¢Á¢ò¾õ - ÅÆì¸¡Î¾ø º¡¢Â¡? - ¾ÅÈ¡ ?

1 ´Õ þ¨È §¿ºý «øÄ¡‹¨ÅÔõ - «Åý à¾÷ - Ó†õÁÐ ¿À¢ (…ø) «Å÷¸¨ÇÔõ ¾ÁÐ Å¡úÅ¡¸ Å¡¢òÐ즸¡ñ¼ ´Õ ÓŠÄ£õ ¾ÁÐ º§¸¡¾Ãý «øÄРŢ¡À¡Ã Üð¼¡Ç¢Â¢ý Åﺸ ŨÄ¢ø º¢ì¸¢, ¾Å¢òÐì ¦¸¡ñÊÕìÌõ ¿¢¨Ä

2 ±¾¢¡¢Â¢¼õ º¢ì¸¢ÔûÇ À½õ ( «øÄÐ) ¿¢Äõ ÁðΧÁ ¾ÁÐ Å¡úÅ¡¾¡Ãõ ±ýÈ ÝÆø.

3 ±¾¢÷¸¡Ä ¿øÅ¡úÅ¢üÌ «ÅÉÐ ÀÂÉõ - ¿£¾¢ì¸¡¸ §À¡Ã¡Îž¡ ? «¨Á¾¢ì¸¡¸Å¡? þЧŠ¬öÅ¢ý ¸Õ

þÃñÎ ¿À÷¸Ç¢ý ¸¨¾

1. þÕÅÕõ  À¢ÈŢ¢ø ÓŠÄ£õ ÅÂÐ 73. þÕÅÕõ «§Ã¡ì¸¢ÂÁ¡¸ ¯ûÇÉ÷. ӾġÁÅ÷ ¿£¾¢ìÌ §À¡Ã¡Ê즸¡ñÊÕôÀÅ÷. þÃñ¼¡ÁÅ÷ «¨Á¾¢ìÌ §À¡Ã¡ÎÀÅ÷. ´§Ã §¾¾¢Â¢ø «ÃÍ §Å¨Ä¢ø §º÷óÐ À¾Å¢ µö× ¦ÀüÚ ¿£ñ¼ ¿¡û þ¨¼¦ÅÇ¢ìÌôÀ¢ý þÕÅÕõ ºó¾¢ì¸¢ýÈÉ÷ þÕÅÕõ ºó¾¢ìÌõ §À¡Ð ¿¡Ûõ ¯¼ý þÕ츢ý§Èý.

2.ӾġÁÅÕìÌ þÃñÎ ¬ñ Áì¸û ´ÕÅ÷ ¸øæ¡¢ §ÀẢ¡¢Â÷ - þÃñ¼¡õ Á¸ý - «§ÃÀ¢Â ¿¡ðÊø §Å¨Ä - þÃñÎ ¦Àñ Áì¸û ¾¢ÕÁ½Á¡¸¢ ¿ýÈ¡¸ Å¡ú¸¢ýÈÉ÷ - À½ò¾¢üÌ ÀïºÁ¢ø¨Ä - ¿¡í¸û «Å÷ Å£ðÊø ºó¾¢ìÌõ §À¡Ð, Á¨ÉÅ¢ þøÄ¡¾¾¡ø ¾É¢¨Á Å¡ºõ.

3. ¿£¾¢ì¸¡¸ §À¡Ã¡Ê즸¡ñÊÕìÌõ þÅ÷ ¯Ä¸ ¿¡Î¸Ç¢ø «Ãí§¸üȢ즸¡ñÊÕìÌõ ¿¢¸ú׸¨Ç ¯ýÉ¢ôÀ¡¸ ¸ÅÉ¢ôÀÅ÷ - ÀÄ ÅÆì̸¨Ç ºó¾¢òÐ ¦ÅüÈ¢ ¦ÀüÈÅ÷.

4. «¨Á¾¢ì¸¡¸ §À¡Ã¡Ê즸¡ñÊÕìÌõ ¾ÁÐ ¿ñÀ¨Ã ºó¾¢òÐõ, ¦ÁøÄ즸¡øÖõ Å¢ºÁ¡¸¢Â ¾É¢¨Á¢ĢÕóòРŢÎÀðÎ, ÅÆì¸Á¡É ¿Äõ Å¢º¡¡¢ôÀ¢üÌ À¢ý ÓʦÅÎì¸ ÓÊ¡Áø ¾¢½È¢ì ¦¸¡ñÊÕìÌÁ - ¾ÁÐ ÌÎõÀ ÅÆì¸¢ý Å¢ÀÃí¸¨Ç ¦¾Ç¢Å¡¸ ±ÎòÐ ÜÈ¢ - ¾££÷×ì¸¡É ¬§Ä¡º¨É¨Â ¾ÁÐ ¿ñÀ¡¢¼õ §¸ð¸¢ýÈ¡÷

5. þíÌ «ÅÃÐ ÅÆì¸¢ý Å¢ÀÃõ «Åº¢ÂÁüÈÐ. ¬É¡ø «Å÷ ¸¨¼º¢Â¡¸ ÜȢ š÷ò¨¾¸û "±ÁÐ Áýõ ÅÆì¸¢üÌ ¿¢Ãó¾Ã ¾£÷¨Å ¦¸¡ÎìÌõ ±É ¾ÁÐ ¦º¡ó¾í¸û  ¿¢ÉôÀ¾¡¸" ÜȢɡ÷.

6. «¨Á¾¢ìÌ §À¡Ã¡Îõ þÃñ¼¡ÁÅ÷ ±ÁÐ ¬ñÁ£¸ ÌÕì¸Ç¢ø ´ÕÅ÷. ÁüÈÅ÷¸¨Ç §À¡Ä§Å þÅÃÐ ÌÎõÀò¾¢Öõ ¬Â¢Ãõ À¢Ãɸû ¯ñÎ.  ¬É¡ø ºÓ¾¡Â À¢Ãɸû ¾Å¢÷òÐ, ¦º¡ó¾ À¢ÃɸÙ측¸ «Å÷ Å¡ú¿¡Ç¢ø §À¡Ä£Š Ч¼„ý ÁüÚõ §¸¡÷ð Å¡ºø Á¢¾¢ò¾¾¢ø¨Ä. ´Õ Ó¨È þÅ÷ ÜȢ º¡¾¡Ã½ Å¡÷ò¨¾¨Â ¦À¡ÚòÐ즸¡ûÇ ÓÊ¡¾ þÅ¡¢ý þ¨Ç º§¸¡¾Ã÷ «Õ¸¢Ä¢Õó¾ ¸õÀ¢¨Â ¦¸¡ñÎ þŨà ¾¡ì¸ ±ò¾½¢ò¾ §À¡Ðõ "«Å¡¢ý ¦À¡ÕÇ¡¾¡Ã ÝÆø «Å¨Ã §¸¡ÀôÀ¼ ¨Åò¾Ð. ¿¡ý «ó¾ Å¡÷ò¨¾¨Â ¯À§Â¡¸¢ò¾¢Õì¸ Ü¼¡Ð" ±É ¾ý¨É§Â ¦¿¡óÐ ¦¸¡ñ¼¡÷.

ÀÌôÀ¡ö×

¬öÅ¢ý¸Õ:-

 Á¡É¢¼ Å¡úÅ¢ø ¯Ä¸ §¾¨Å¸Ç¢ý ¿¢Á¢ò¾õ º¸ ÁÉ¢¾÷¸Ç¢¼õ ¦¾¡¼÷óÐ §À¡Ã¡ÎÅÐ - º¡¢Â¡ ? ¾ÅÈ¡? þŠÄ¡õ ±ýɾ¡ý ÜÚ¸¢ÈÐ? ¬öÅ¢üÌ ÅÆì¸õ §À¡ø  þÃñÎ Ì÷ ¬ý źÉí¸û ÁüÚõ †¾£…¤õ ±ÎòÐ ¦¸¡û§Å¡õ

1.¾¢ñ½Á¡¸ ±Å÷¸û "«øÄ¡‹¾¡ý ±í¸û «¾¢À¾¢" ±ýÚ ÜȢɡ÷¸§Ç¡ - À¢ýÉ÷ «¾¢ø «Å÷¸û ¯Ú¾¢Â¡¸ ¿¢¨ÄòÐ ¿¢ü¸¢ýÈ¡÷¸§Ç¡ «Å÷¸ÙìÌ ±ùÅ¢¾ «ðºÓÁ¢ø¨Ä «Å÷¸û ÐÂÃôÀ¼×õ Á¡ð¼¡÷¸û.
[«ò¾¢Â¡Âõ 46 źÉõ 13]

2.±Å÷¸û ¾õÁ£Ð ¦¸¡Î¨Á þ¨Æì¸ôÀð¼ À¢ý ÀƢší̸¢È¡÷¸§Ç¡ «Å÷¸û Á£Ð ¬ð§ºÀ¨É ÜÈ ÓÊ¡Ð. ¬ð§ºÀ¨ÉìÌÈ¢ÂÅ÷ ¡¦ÃÉ¢ø þ¾Ã Áì¸û Á£Ð ¦¸¡Î¨Á þ¨ÆôÀÅ÷¸Ùõ þýÛõ ¿¢Â¡ÂÁ¢ýÈ¢ âÁ¢Â¢ø «¿¢Â¡Â ¦ºÂø¸û Ò¡¢Å÷¸Ùõ¾¡ý. «Å÷¸ÙìÌ ÐýÒÚòÐõ §Å¾¨É þÕ츢ÈÐ. ¬Â¢Ûõ ¡÷ ¦À¡Ú¨Á¨Â §Áü¦¸¡ûÇ×õ, ÁýÉ¢òÐÅ¢¼×õ ¦ºö¸¢ýÈ¡÷¸§Ç¡, «Å¸Ç¢ý þó¾ ¦ºÂø ¾¢ñ½Á¡¸ ¯Ú¾¢Á¢ì¸ (Å£Ãî) ¦ºÂ¨Ä §º÷󾾡Ìõ  [«ò¾¢Â¡Âõ 46, źÉõ (41,42)]

3. ¿À¢¸û ¿¡Â¸õ (…ø) «Å÷¸û ¿Å¢ý "þ¨ÈÅý ÜÚ¸¢ýÈ¡ý: ´Õ Ţ¡ÀÃò¾¢ý Àí̾¡Ã÷¸û þÕÅ÷ ±ÐŨà ´ÕŨæ¡ÕÅ÷ §Á¡ºÊ ¦ºöÂÁ¡ð¼¡÷¸§Ç¡, «ÐŨà ¿¡ý «Å÷¸Ù¼ý þÕ츢ý§Èý.  ¬É¡ø ´Õ Àí̾¡Ã÷ þý¦É¡Õ Àí̾¡Ã¨Ã §Á¡ºÊ ¦ºöÔõ¦À¡ØÐ ¿¡ý «ùÅ¢ÕÅÕìÌÁ¢¨¼§Â þÕóÐ ¦ÅÇ¢§ÂÈ¢ Ţθ¢§Èý. «íÌ ¨„ò¾¡ý ÅóРŢθ¢ýÈ¡ý ( «È¢Å¢ôÀ¡Ç÷:  «â†£¨Ãá áø «Ò¾¡×ò)

"«øÄ‹¾¡ý ±í¸û «¾¢À¾¢ ±ýÚ ²üÚ즸¡ñ¼Åû «øÄ¡‹Å¢ý «¨ÉòÐ ¯ò¾Ã׸¨ÇÔõ ¾ÁÐ Å¡úÅ¢ø ¸¨¼À¢Êò¾¡¸ §ÅñÎõ «ÅÛìÌ «îºÓõ þø¨Ä ÐñÀÓÁ¢ø¨Ä.

þÃñ¼¡ÅРźÉò¾¢ý ÓüÀ̾¢ «¿£¾¢¨Â ±¾¢÷òÐ §À¡Ã¡¼×õ ÀÆ¢ìÌ ÀÆ¢ Å¡í¸¸×õ «ÛÁ¾¢ÂÇ¢¸¢ÈÐ.

þÃñ¼¡ÅРźÉò¾¢ý ¸¨¼ À̾¢, ¦À¡Ú¨Á¡¸ þÕôÀÐõ ÁýÉ¢òРŢÎÅÐõ Á¢¸¦À¡¢Â Å£Ãî ¦ºÂÄ¡¸ Å÷½¢ì¸¢ÈÐ.

†¾£…¢ý ¸ÕòÐ Á¢¸ Ó츢ÂÁ¡ÉÐ "þÕÅ¡¢ø ¡÷ Чá¸õ ¦ºö¾¡Öõ «øÄ¡‹¦ÅÇ¢§ÂȢŢÎÅ¡ý - ¨ºò¾¡ý ÌʧÂÚÅ¡ý ¨ºò¾ý - º÷Åò¨¾Ôõ ¿¡ºõ ¦ºöÐÅ¢ÎÅ¡ý"

1. ´ÕÁÉ¢¾ý ¾¡ý ±¾¢÷¦¸¡ûÙõ À¢ÃÉìÌ ±ùÅ¢¾ò¾¢ø ±¾¢÷Å¢¨É¡üÚ¸¢ýÈ¡§É¡ - «Ð§Å «ÅÉÐ ±¾¢÷¸¡Ä Å¡ú¨Å ¿¢÷½Â¢ìÌõ ¸¡Ã½¢Â¡Ìõ.

2. "±¾¢÷Å¢¨É" ±ýÀÐ «Åý ¦¸¡ñ¼ ¦¸¡û¨¸Â¢ý «ÊôÀÊ¢§Ä ¦ÅÇ¢ôÀÎõ

3. ¿£¾¢ì¸¡¸ §À¡Ã¡Îõ Ó¾ø ¿À÷ ¿õÀ¢ÂÐ ¾ÉÐ «È¢¨Å. ¾ý¿õÀ¢ì¨¸ ¯ûÇ ¨¾¡¢Âº¡Ä¢. ¾¡ý ±Îò¾ ÓʨŠ¿¢¨Ä ¿¢Úò¾ ¬¾¡Ãí¸¨Ç §¾Ê «¨¾ ¾ÉìÌ º¡¾¸Á¡¸ ÀÂýÀÎòÐÀÅ÷. 73 ¬ñθû Å¡úó¾ «Å÷ ¾ÁÐ ¦ÅüÈ¢¸ÃÁ¡É Å¡ú¨Å ¾¢ÕõÀ¢ À¡÷ìÌõ §À¡Ð. ¾ÁÐ ¦º¡ó¾í¸Ùõ Àó¾í¸Ùõ ²ý ¿¡ý º¡÷ó¾ ºã¸õ ܼ ¦ÅÌàÃò¾¢ø¾¡ý þÕó¾Ð.  §ÀîÍ Ð¨½ìÌ Ü¼ ¬û þøÄ¡Áø ¾É¢¨Á¢ø Å¡Îõ «È¢Å¡Ç¢

4. ±ÁÐ ¦º¡ó¾ Å¡úÅ¢ø ºó¾¢ò¾ þÃñÎ ÅÆì̸û.

Ó¾ø ÅÆì¸¢ø "«Á¡¿¢¾Á¡ì ´ÕÅ¡¢¼õ ¦¸¡ÎòÐ ¨Åò¾¢Õó¾ ´Õ ¬Å½õ" «Å÷ «¨¾ ¾ÅÈ¡¸ ÀÂýÀÎò¾¢Â¾¡ø ±ÉìÌ ¦ÀÕò¾ ¦À¡Õû ¿‰¼ò¨¾Ôõ ÁÉ §Å¾¨É¨ÂÔõ ¦¸¡Îò¾Ð. þÃñ¼¡ÅÐ ÅÆì¸¢ø ±ÁÐ ±¾¢¡¢ ¾ý ¨¸À¼ "¸ÅÉ Ì¨ÈÅ¡ø ±Ø¾¢Â ´§Ã´Õ ±ØòÐ" ¿¼óÐ ¦¸¡ñÊÕìÌõ ÅÆì¸¢ø ±ÉìÌ º¡¾¸Á¡¸ þÕ츢ÈÐ - ¬¸ þÃñÎ ÅÆì¸¢Öõ ¿ÁÐ ¿¡ðÊý " ±ØòÐ â÷ÅÁ¡É «ò¾¡ðº¢" (Documentry Evidence)  ÁüÚõ " º¡ðº¢¸¨Ç ¨ÁÂÁ¡¸ ¨ÅòÐ ¾£÷ôÒ" ±ýÈ ºð¼õ ¦ÀÕõÀ¡ñ¨ÁÂ¡É ºÁÂí¸Ç¢ø "¦À¡ö" ÁðΧÁ ¾Ä Å¢¡¢ò¾¡Î¸¢ÈÐ - ¯ñ¨Á àí̸¢ÈÐ.

5. «¨Áò¾¢ìÌ §À¡Ã¡Îõ þÃñ¼¡õ ¿À÷ ¿õÒÅÐ "«Û×õ «ÅÉ¢ýÈ¢ «¨ºÂ¡Ð" ±ýÈ ¦¸¡û¨¸¨Â "¾ý¨É¾¡§É ¾¡úòоø" ±ýÈ ¿¨¼Ó¨È¡ø ¾ý¨É ÍüÈ¢ÔûÇ ºã¸ò¨¾ «ýÀ¡ø ¦ÅýÈÅ÷ «Å¨Ã ÍüÈ¢ ´Õ Üð¼õ þÕóÐ ¦¸¡ñ§¼ þÕ츢ÈÐ.

ÓÊ×

ÁÉ¢¾÷¸û ¾ÁÐ ¿õÀ¢ì¨¸¨Â ¨ÁÂÁ¡¸ ¨Åò§¾ ¾¡ý ±¾¢÷ ¦¸¡ûÙõ À¢ÃɸÙìÌ "±¾¢÷Å¢¨É" ¬üÚ¸¢ýÈý ±ýÀ¨¾Ôõ - ±¾¢÷Å¢¨½§Â ±¾¢÷¸¡Ä Å¡ú쨸¨Â ¿¢÷½Âõ ¦ºöÔõ ±ýÀ¨¾ ¡Õõ ÁÚì¸ ÓÊ¡Ð.

þŠÄ¡Á¢Â Á¡ìì¸õ " ¦¸¡Î¨ÁìÌ ¬Ç¡ÉÅ÷¸û ÀÆ¢Ì ÀÆ¢ Å¡íÌŨ¾ ¬ð§ºÀ¢ì¸Å¢ø¨Ä þ¾ý ¦À¡Õû §¸¡¨Ç¡¸¢Å¢¼¡§¾ ±ýÀо¡ý ÅýӨȨ àñΞ¢ø¨Ä - Á¡È¡¸ «¿£¾¢¨Â ±¾¢÷òÐ §À¡Ã¡¼ ±ó¾ ¿¨¼ ӨȨ ¨¸ ¦¸¡ûÅÐ ±ýÀÐ ¾¡ý ¿õÓý þÕìÌ §¸ûÅ¢,

þÃñ¼¡ÅРźÉò¾¢ý À¢üÀ̾¢Ôõ - †¾¢…¤õ þ째ûÅ¢ìÌ À¾¢ø «Ç¢¸¢ýÈÐ.

" ¸ÕòÐ §ÅÚÀ¡Î ²üÀð¼¾¢ø ±ÁÐ ÀíÌ ±ýÉ ±ýÀ¨¾ ¬Ã¡öóÐ þ¨ÈÅÉ¢¼Óõ, ºõÀó¾ôÀð¼  ¿À¡¢¼Óõ ÁÉôâ÷ÅÁ¡¸ ÁýÉ¢ôÒ §¸ðÎ «ó¾ À¢ÃÉ¢ĢÕóÐ ¦ÅÇ¢§ÂÚÅÐ «¨Á¾¢Â¡É ±¾¢÷¸¡Ä ¿øÅ¡ú×ìÌ «Êò¾ÇÁ¡Ìõ ²¦ÉÉ¢ø ±íÌ Ð§Ã¡¸Óõ ¦À¡öÔõ þÕ¸¢È§¾¡ «íÌ «øÄ¡‹ þø¨Ä. ¨ºò¾¡ý ÁðΧÁ ÌÊ¢ÕôÀ¡ý º÷ÅÓõ ¿¡ºÁ¡Ìõ."

"¿£¾¢Á¡ý" ±ýÈ ¾Ì¾¢ «øÄ¡‹ ´ÕÅÛìÌ ÁðΧÁ ¦º¡ó¾õ"