அல்லாஹ்வின் திருநாமத்தால்....
எதை நம்புகிறேன்...?
திறமையை ...? செயல்கள் கரைசேர்த்துவிடுமா...?
ஆம்...என்றால் எடுத்த முயற்சிகளின் முடிவுகள் எப்படி இருந்தது...?
அல்லது
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் எமது செயல்கள் இயங்குகிறது ? இயங்கவேண்டும் ?
ஒருவனின் அன்றாட செயல்பாடுகள் அல்லது அவன் எதிர்நோக்கும் பிரச்ச்னைகளுக்கு அவனின் எதிர்வினைதான் அவனது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணியாகும் என்பதில் சந்தேகமே இல்லை .
ஆனால்...
எமது முடிவுகள்.....எந்த கொள்கையின் அடிப்படையில்..?
டார்வினின் “Fittest will survive”என்ற கொள்கையில்...?
நியுட்டனின் ....? இல்லை ..
இவைகளை நம்பியதால் பந்தாடபட்டேன் ...
கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் என்பதுபோல்...
தற்போது... ஓரிறைக்கொள்கை.... எல்லாம் அவன் செயல்....அவன் ஆட்டுகிறான்...ஆடுவோம். மீண்டும் சந்திப்போம்....
No comments:
Post a Comment