அல்லாஹ் போதுமானவன்.
சகமனிதர்களுக்கிடையில் ஏன் இந்த போராட்டம்?
கருத்து யுத்தம் ?
கைகலப்புகள் ?
கோர்ட்,கச்சேரிகள் ? குறிப்பாக எமது வாழ்க்கையில் ? விடை காணவேண்டிய கேள்விகள்.
- சுயநலம்.
- வாக்குமாறுதல்.
- மற்றவர்களின் பொருள்மேல் ஆசை அல்லது
- தீர்க்கமாக ஆராய்ந்து நீண்டகால தொலைநோக்குடன் முடிவெடுக்காமல் தற்காலிக தேவைகளை மையமாகக்கொண்டு முடிவெடுத்தல்.
இதில் எது என்னிடம் குடிகொண்டுள்ளது ?
ஆம் ! நான் ஒரு சுயநலவாதிதான்!
நானும் எம்மை சார்ந்தோரும் சுயகவுரத்துடன் ஒரு நிம்மதியான,நிலைத்த வருவாயுடன்கூடிய,ஒரு அமைதியான வாழ்க்கையை நிர்மாணிக்கும் நோக்கதிற்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு சுயநலவாதி.
ஆனால்!
வாக்குமாறுதல், மற்றவர்களின் பொருள்மேல் ஆசைபடுதல் போன்ற இறைபெருதத்திற்கு மாற்றமான செயல்களை ஒருக்காலும் செய்யமாட்டேன், மாறாக
தற்காலிக தேவைகளை மையமாகக்கொண்டு சில முடிகள் எடுப்பதால்தான் இந்த சிக்கல்கள் தோன்றுவதாக நன்புகிறேன். தொடர்ந்து சந்திபோம்.
No comments:
Post a Comment