நமது (SKS.) குடும்ப வரலாறு புத்தகம் பிரசுரிப்பது.(9) 20/5/20.
இன்று புனித லைலத்துல் கதிர் இரவு.
நம்மை விட்டு பிறிந்தவர்களுக்கு ... அவர்களின் ... மறுமையின் அமைதிக்காக
பிரார்த்தனை செய்வது .. தர்மம் செய்வது.
பிரார்த்தனை செய்வது .. தர்மம் செய்வது.
குறிப்பாக சமீபத்தில் நம்மை விட்டு பிறிந்த
சைய்த்தூன் அக்காள் வீட்டுக்காரர் கமால் மச்சான்... பப்பாத்தி அக்காள் வீட்டுக்காரர் அப்துல்லா மச்சான்...அவர்களின் மறுஉலக வாழ்கைக்கு பிராத்திதத்தவனாக..
சைய்த்தூன் அக்காள் வீட்டுக்காரர் கமால் மச்சான்... பப்பாத்தி அக்காள் வீட்டுக்காரர் அப்துல்லா மச்சான்...அவர்களின் மறுஉலக வாழ்கைக்கு பிராத்திதத்தவனாக..
எமது தந்தை தாய் கொடிவளி உறவுகள்