Saturday, September 7, 2013

Check out @Gardenvilla's Tweet: https://twitter.com/Gardenvilla/status/376570177988472832

Tuesday, August 6, 2013

No of Alims ?

Islamic Village ~ Today's Question: Is any body Knows? How many 'Fresh Alims' come out every year in Tamil nadu? Visit. http://islamicvillageinternational.blogspot.in

Tuesday, June 11, 2013

சர்வதேச இஸ்லாமிய கிராமம் இன்றைய கேள்வி:


கேள்வி என்:1

இஸ்லாமிய கிராமத்தில் ஒரு குடும்பம் குடியமர குறைந்த பட்ச முதலீடு எவ்வளவு ?

மிகவும் முக்கியமான கேள்வி.

பணம் இங்கு முக்கியமல்ல ... கடுமையாக உலைக்கவேண்டும் என்ற உருதியும் ஏக இறைவனிடம் நபிக்கையும்.
ஒரு பைசாகூட கையில் இல்லை...அப்போதும் இஸ்லாமிய கிராமத்தில் ஒரு இடம் இருக்கும்.

இந்த கேள்விக்கு தெளிவாக பதில் கூற எமது ஒட்டுமொத்த கற்பனை மற்றும் செயல் திட்டத்தையும் சுருங்க கூறவேண்டும்.

கிராமத்தில் மொத்தம் 400 குடும்பங்கள் இருக்கும் அதாவது 4 குடும்பங்கள் கொண்ட 100 குழுக்கள்.

ஒருகுழுவிற்கு 25 சென்ட் நிலம் ...அதாவது குடும்பம் ஒன்றிற்கு குறைந்தது ரோடு இல்லாமல் 5.5 சென்ட் [2400 ச.அடி] சொந்தம்.

ஒவ்வொரு குடும்பமும் தங்களின் உணவு,உடை மற்றும் எதிர்கால தேவைகள் அணைத்தையும் திட்டமிட்ட உழைப்பின் மூலம் அடைந்து கொள்ளுவதற்கான சூழல்  இஸ்லாமிய கூட்டு வாழ்வியல் மூலம் கிராமத்தில் கிடைக்கும்

. இஸ்லாமிய கூட்டு வாழ்வியல் என்றால் என்ன? என்பதை கேள்வி என் 2. பகிர்வோம்.