Wednesday, October 31, 2012

ஒரு இந்தியனின் இஸ்லாமிய பார்வை. : மரணம்:

ஒரு இந்தியனின் இஸ்லாமிய பார்வை. : மரணம்:: மரணம் ... ஒன்றின் முடிவு ....மற்றொன்றின் ஆரம்பம்...? எதன் முடிவு       எதன் ஆரம்பம்    ? முடிவென்பது எல்லோருக்கும்   தெரியும்.. அ...

மரணம்:

மரணம் ... ஒன்றின் முடிவு ....மற்றொன்றின் ஆரம்பம்...?
எதன் முடிவு      எதன் ஆரம்பம்   ?
முடிவென்பது எல்லோருக்கும்  தெரியும்..
அது எப்படி இருக்கவேண்டும் என்பதே கேள்வி .

உண்மையில் மரணம் என்பது என்ன ?

அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா
யா அல்லாஹ் உனது திருநமத்தைக் கொண்டுடே நான்
மரணிக்கிறேன். உனது திருநமத்தைக் கொண்டுடே ஜீவித்தேலுவேன்..

இது  இரவில் தூங்க செல்லும்முன் ஓதும துவா.

தூக்கம் சிறிய மரணம்....என்ன நிகழ்கிறது எனக்குள் ?

முதலில் எமது நினைவுகள் காணமல் போகிறது...பின் .நான்
 எங்கிருந்து வந்தேனோ அங்கே கரைந்து போகிறேன்..

எமது உடல்லில் என்ன நிகழ்கிறது...சொல்லதெரியாவில்லை

ஆனால் ஒன்றை சொல்ல முடியும் எந்த வேதனையும் இல்லவே இல்லை....சத்தியமாக இல்லவே இல்லை..

இதேபோல் நான் இந்த உடம்பை விட்டு நிரந்தரமாக வெளியேறும் அந்த தருணத்தில் எந்த வேதனையும்.... துளியும் இருக்ககூடாது...இது எனது பேராசை.

ஏக இறைவா எமது நினைவுகள்...உன்னுள் கரைந்து..எமது நாவு மட்டும் மூல மந்திரமாம்
லாஇலஹ இல்லள்லாகு...முஹம்மது ரஸுலீலா  ........

 மீண்டும் சந்திப்போம்

Thursday, October 25, 2012

ஒரு இந்தியனின் இஸ்லாமிய பார்வை. : எமது உணர்வுச் சிதறல்கள் - 1

ஒரு இந்தியனின் இஸ்லாமிய பார்வை. : எமது உணர்வுச் சிதறல்கள் - 1: என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு தயாராக வேண்டும். மரணம் எம்மை தழுவிக்கொள்ள தருணம் பார்த்துகொண்டுள்ளது. மனமோ ஆசைகளால் நி...

எமது உணர்வுச் சிதறல்கள் - 1

என்னதான் வேண்டும் எனக்கு ?
இறுதி பயணத்திற்கு தயாராக வேண்டும்.
மரணம் எம்மை தழுவிக்கொள்ள தருணம் பார்த்துகொண்டுள்ளது.
மனமோ ஆசைகளால் நிரம்பி வழிகிறது.
எமது கடமைகளும் கடன்களும் இதயத்தை இறுக்கி பிழிகிறது.
அந்தோ ! என்ன செய்வேன்.
எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும்.

எமது ஆசைகள் என்ன ?
ஏக இறைவனை அடையும் பாதையாக அவைகளை மாற்றுவதற்கான செயல் திட்டம் என்ன?

மீதமிருக்கும் ஒவ்வொரு நோடிபோளுதும் நானும் எம்மை சுற்றியுள்லோரும், சுற்று சுழலும் அல்லாஹ் அல்லாஹ் என ரீங்காரமிட்டவன்னம் இருக்கவேண்டும்
ஒருவேலை இது பேரசையாக தோணலாம்.

ஏக இறைவனால் முடியாதது என்னஇருக்கிறது.அவன் ஏதும் இல்லாமல் எல்லாத்தையும் உருவாக்குபவன்,ஆகு என்று சொன்னால் போதும் ஆகிவிடும்..

நம்பிக்கை தானே வாழ்க்கை..நம்பிகையுடன் எமது செயல் திட்டத்தை ப்கிர்வேன்  .... மீண்டும் சந்திபோம்.