நோக்கம்:
என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு(மரணம்)தயாராகும் வேளை...
..
எமது தாய் தந்தையரின் தொப்பில் கொடி உறவுகளை (அவர்களை சார்ந்தோரையும் ) பாச கயிற்றில் இனைத்திடவும்,
வாழ்வில் அரங்கேறும் சுகம் - துக்கம் - உணர்வு சிதறல்களை பகிர்ந்திடுவதன் மூலம் ஓருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்டவும் ஆசை.
எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும் நம்பிக்கைதானேவாழ்க்கை..நம்பிகை யுடன் எமது செயல் திட்டத்தைப் பகிர்வேன் .
செயள் திட்டம்...???
~ யாரும், எதுவும் மாறப்பேவதில்லை... மாற்றலாம் என முயற்ச்சிப்பது ... தேவையற்ற செயள்....பின் ஏன் இந்த வேலை?
~ வாழ்க்கையிள் நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எந்த ஆயுதம்கொண்டு
சமாலிக்கிறேன்...? எது சரி? எது தவறு ? என்பதை நான் சார்ந்த இஸ்லாமிய ஸரியத்,
இந்திய அரசியள் சாசனம் என்ற கேடயம் கொண்டு தற்காத்து ...
சமாலிக்கிறேன்...? எது சரி? எது தவறு ? என்பதை நான் சார்ந்த இஸ்லாமிய ஸரியத்,
இந்திய அரசியள் சாசனம் என்ற கேடயம் கொண்டு தற்காத்து ...
எப்படியெல்லாம் என் அடிப்படை உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் தக்கவைத்து எனது
கடமைகலை நிறைவு செய்ய போராடு கிறேன்....என்ற விபரத்தை பதிவுசெய்வேன்.
No comments:
Post a Comment