என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு(மரணம்)தயாராகும் வேளை... மனமோ... எமது தாய் தந்தையரின் தொப்பில் கொடி உறவுகளை பாச கயிற்றில் இனைத்திடவும்,.... வாழ்வில் அரங்கேறும் சுகம் - துக்கங்ளை பகிர்ந்திடுவதன் மூலம் ஓருவருக்கொருவர்
ஆதரவு கரம் நீட்டவும் ஆசை.
......
எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும் ..... நம்பிக்கைதானேவாழ்க்கை..நம்பிகையுடன் எமது செயல் திட்டத்தைப் பகிர்வேன் Mobile :9345562420.
Monday, March 15, 2021
நமது (SKS) குடும்ப செய்திகள். 12. ஒட்டுமொத்த நோக்கம்.
SKS குடும்ப வாளாகத்தை நிர்மாணிக்க முயற்சித்தல்.
சொந்தமாக ஒரு சிறிய நிலத்தை வாங்கி கட்டடம் கட்டி வருடத்தில் ஒரிரு
நாட்கள் ஒன்றுகூடி சுக துக்கங்கள் பகிர்தல், நம்மை விட்டு பிரிந்தவர்கள் மறுமைக்கு துவா செய்தல்.
No comments:
Post a Comment