Sunday, January 2, 2011

உள்ளக்குமுறல்கள்-3

உள்ளக்குமுறல்கள்-3

ஏக இறைவனே ! எம்மை புடம்போடுவதேன்?
எனது ஆன்மா துடிக்கிறதே...! இந்த மானிடர்களிடம் போராட முடியவில்லை ஏன்? நான்தான் பொய்,புரட்டு,மற்றும் உலக தேவைகளுக்காக யாரிடமும் வழக்காடுவதில்லை என்று நியாத் வைத்து வாழ்ந்து வருகின்றேனே ! பின் ...ஏன்...?

இன்னும் முழுமையாக உம்மிடம் சரனடைய வில்லையா ?

எனது நாக்கை பாதுகாக்க முயற்சிகள் ...... ஆனால் எனது கண்...?இறைவா உன்னை முழுமையாக சரன்நடைய ...

மீண்டும் சந்திப்போம்.
4/1/2011.
அணுவும் அசையாது.....அவன் உத்தரவு இல்லாமல்.
கவலை,மணஉளைச்சல்...ஈமானின் குறைபாடுதான்.நீ உறுதியாக நில்...இறை கட்டளையை கடுகளவும் மீறாதே..வணக்க,வழிபாடுகளில் மெத்தனம் காட்டாதே..மற்றவைகளை..அவன் வழிநடத்துவான். மீண்டும் சந்திப்போம்
http://www.hajishemd.com/

No comments:

Post a Comment