Tuesday, January 4, 2011

சகோதரர் ஹாஜி அப்பாஸ் அவர்களுடன் இஸ்லாமிய உரையாடல்:

5/1/2011.

28/12/2010 அன்று கஸ்து நாள்.கஸ்து முடிந்து வீடு திரும்பும் போது அவர் என்னிடம் எனக்கு மிகக்குறைந்த அளவே குர்ஆன் ஓத தெரியும்.அதன்  பொருள் உணர்ந்து ஓதினால் ...மக்காவில் ஜூம்மா பயானில் எல்லோரும் அழுக நாம் பொருள் தெரியாது...இருவரும் ஏதாவது முயற்சி  செயயனும்

உண்மைதான்..நன்பரே அரபு மொழி தெரியாதது நமக்கு இழப்புத்தான்...குறையை சரிசெய்வது எப்படி ?அரபு மொழியில் புலமை அடைய முடியுமா ?

முதலில் நாம் தினமும் செய்து கொண்டிருக்கும்
இபாதத்தில் வரும் அரபு வார்த்தைகளின் உள்ரங்கம் ... வெளிரங்கமான அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்..இன்ஷாஅல்லாஹ்.
http://www.hajishemd.com/
8/1/20111.
நன்பரே அரபு மொழியில் புலமை அடைவது நமது நோக்கம் அல்ல...இஸ்லாமை முழுமையாக புரிந்து கொள்ளுவதே நமது நோக்கமாகும்.

எனவே நமக்கும் நாம் சார்ந்த இஸ்லாமிய சமுதாயதத்திற்க்கும் உள்ள ஒரு நாள் நிகழ்வுகலை உன்னிப்பாகக் கவனித்து,அதை முறையாக ஆவனபடுத்தி பின்னர் முதிர்ந்த இமாம்களிடம் விளக்கம் கேட்டால் என்ன ?

  

No comments:

Post a Comment